சட்டபடிப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை
அட்மின் மீடியா
0
மத்திய பழங்குடி விவகார அமைச்சகத்தில் காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பிக்கலாம்
பணி:-
Legal Assistant
வயது வரம்பு :-
அதிகபட்சம் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :-
சட்டபடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மற்றும் Central Government or State Government or Union territory administrations or public sector undertakings or autonomous body or statutory body or recognized research institute நிறுவனங்களில் legal பணிகளில் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு