இல்லம் தேடி கல்வி பற்றி நடிகர் சூர்யா வீடியோவை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
அட்மின் மீடியா
0
இல்லம் தேடி கல்வி பற்றி நடிகர் சூர்யா வீடியோவை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
https://twitter.com/mkstalin/status/1453379232315240454
+#COVID19 பெருந்தொற்றினால் மிகவும் பாதிப்புக்குள்ளானது நமது குழந்தைகளின் கல்விதான்.
— M.K.Stalin (@mkstalin) October 27, 2021
குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைப் போக்க #இல்லம்தேடிக்கல்வி என்ற திட்டத்தை நமது அரசு முன்னெடுக்கிறது.
தன்னார்வலர்கள் ஆதரவளித்து - கல்விச் சேவை வழங்க இணையவும்:https://t.co/iqx9BptcTs pic.twitter.com/7nrmbqFSyb
Tags: தமிழக செய்திகள்