டிப்ளமோ படித்தவர்களுக்கு பெல் கம்பெனியில் வேலைவாய்ப்பு.
அட்மின் மீடியா
0
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்கின்ற பெல் கம்பெனியில் வேலைவாய்ப்பு.
பணி:
பட்டதாரி அப்ரண்டிஸ்,
டெக்னீசியன் அப்ரண்டிஸ்
கல்வித்தகுதி :-
இன்ஜினியரிங் டிப்ளமோ,
இன்ஜினியரிங் பட்டம்
கடைசி தேதி :
25/11/2021
மேலும் விவரங்களுக்கு :
http://boat-srp.com/wp-content/uploads/2021/10/BEL_Chennai-Notification-2021-22.pdf
Tags: வேலைவாய்ப்பு