தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் புகாருக்கு இலவச தொலைபேசி எண்கள்..!
அட்மின் மீடியா
0
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 1 ம்தேதி முதல் 3ம் தேதி வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு வரும் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் ளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்
Tags: தமிழக செய்திகள்