8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை கார்ப்பரேஷனில் வேலை விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
அட்மின் மீடியா
0
பெருநகர சென்னை கார்ப்பரேஷன் வேலை 2021 - 8வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணி:-
Hospital Worker & Security Staff
கல்விதகுதி:-
8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்க:
விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி மூலம் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
கடைசி நாள்:-
07.10.2021
மேலும் விவரங்களுக்கு:-
https://chennaicorporation.gov.in/gcc/Rect/EC_RC_NOTICE_APPLICATION.pdf
Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு