Breaking News

இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

அட்மின் மீடியா
0

இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!





பணியின் பெயர்:-

Sailor


வயது வரம்பு :-

01 -04- 2002 முதல் 31 -03- 2005 அன்றுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். 


கல்வித்தகுதி :-

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பிக்க:-

https://www.joinindiannavy.gov.in/en/page/sailors-ways-to-join.html


கடைசி தேதி:-

29-10-2021


மேலும் விவரங்களுக்கு:-

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_13_2122b.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback