Breaking News

காஞ்சிபுரம் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அட்மின் மீடியா
0

9 மாவட்ட  உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இரண்டுகட்டமாக வருகிற 6 மற்றும் 9 ஆம் தேததிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 

மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தாமோ அன்பரசன் வெளியிட்டுள்ளார் . மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

Tags: அரசியல்

Share this