ரயில் முன் நின்ற பெண்..உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்..! வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
ரயில்வே கேட் அருகில் முகத்தை துப்பட்டாவில் முகத்தை மூடிய படி நின்றுக்கொண்டிருந்த இளம்பெண், ரயில் அருகே வந்துவிட்டதை அறிந்து திடீரென கேட்டை கடந்து தண்டவாளத்தில் சென்று நிற்கிறார்.ரயில்வே கேட் அருகே இருந்த ஆட்டோ ஓட்டுநர், உடனே அப்பெண் பின்னாலே சென்று தன் உயிரை பணயம் வைத்து அந்த பெண்ணை காப்பாற்றும் வீடியோ
வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் ரயில் முன் நின்ற பெண்..! காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்#Younggirl #sucide #autodriver pic.twitter.com/IbYcUyCcHZ
— A1 (@Rukmang30340218) September 28, 2021
Tags: வைரல் வீடியோ