பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு ஜமா அத்துல் உலமா சபை வேண்டுகோள்
அட்மின் மீடியா
0
முக்கிய அறிவிப்பு
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மத வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் ஒன்றுகூட அனுமதி இல்லை என்கிற தமிழக அரசின் முடிவை காலச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தவறாது ஆலிம் கடைபிடிக்குமாறு அனைத்து பெருமக்களையும் கண்ணியமிகு மஸ்ஜிதுகளின் நிர்வாகிகளையும் அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களையும் தமிழ்நாடு ஜமாஅத்துல் வஸ்ஸலாம் உலமா சபை கேட்டுக்கொள்கிறது.
Tags: தமிழக செய்திகள்