Breaking News

வேக்சினை போடுங்க மக்கா : கொரானா தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி விழிப்புணர்வு வீடியோ

அட்மின் மீடியா
0

 வேக்சினை போடுங்க மக்கா : கொரானா தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி விழிப்புணர்வு வீடியோ




கொரோனா என்னும் பெருந்தொற்றுக்கு நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் தடுப்பூசி மட்டும்தான் இந்த தடுப்பூசி மட்டும் தான் இந்த கொடிய வைரஸிடமிருந்து நம்மை பாதுகாக்கப்போகிறது. நாம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் இந்த கொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்க முடியும். எனவே தமிழக அரசு மக்களுக்கு பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது அந்த வகையில்  வேக்சினை போடுங்க மக்கா வேக்சினை போடுங்க என கொரானா தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளது

வீடியோவை பார்க்க:-

https://twitter.com/chennaicorp/status/1435434796927258625

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback