அக்டோபர் மாதம் வங்கிக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா...
அக்டோபர் மாதம் வங்கிக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா...
அக்டோபர் 2 ம் தேதி சனிக்கிழமை. காந்தி ஜெயந்தி விடுமுறை
அக்டோபர் 3 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை. விடுமுறை
அக்டோபர் 9 ம் தேதி 2 ம் சனிக்கிழமை. விடுமுறை
அக்டோபர் 10 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை. விடுமுறை
அக்டோபர் 14 ம் தேதி ஆயுத பூஜை. விடுமுறை
அக்டோபர் 15 ம் தேதி விஜயதசமி. விடுமுறை
அக்டோபர் 17 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை. விடுமுறை
அக்டோபர் 19 ம் தேதி மிலாடி நபி விடுமுறை.
அக்டோபட் 23 ம் தேதி 4 ம் சனிக்கிழமை. விடுமுறை
அக்டோபர் 24 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை. விடுமுறை
அக்டோபர் 31 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை. விடுமுறை
மேற்கண்ட 11 நாட்களும் நாடு முழுதும் வங்கிகளுக்கு முழு விடுமுறை அளிக்கபட்டுள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுங்கள்
Tags: தமிழக செய்திகள்