மீன் பிடித்து ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆன மீனவர் முழு விவரம்....
அட்மின் மீடியா
0
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மீனவரின் வலையில் அரியவகை கோல் மீன்கள் சிக்கியதால், ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகியுள்ளார்
மும்பையில் உள்ள மர்பி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் சந்திரகாந்த் டாரே இருதினங்களுக்கு முன்பு தனது படகில் மீன்பிடிக்கச் சென்றவருக்குன் அதிர்ஷ்டம் காத்திருந்தது
ஆம் அன்றைய தினம் அவர் வலையில் சுமார் 157 மீன்கள் அவருக்கு கிடைத்தது, மீன்களை எடுத்துகொண்டு கரைக்கு வந்தவுடன் அங்கிருந்தவர்கள் அந்த மீன்களைப் பார்த்தது மகிழ்ச்சி அடைந்தனர். காரணம் அந்த மீன்கள் அதிக விலை போகக்கூடிய கோல் மீன்கள் ஆகும் .அன்றைய தினம் 1.33 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகிவிட்டார்
Tags: இந்திய செய்திகள்