Breaking News

டெல்லியில் பெய்துவரும் கனமழையால் அருவி போல் கொட்டும் மழை நீர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

டெல்லியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்சமான மழை பெய்துவருகின்றது

 


இதனால் டெல்லியில் பல இடங்கள் மழைநீரால் மிதந்து வருகின்றது.இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. 

இந்நிலையில் டெல்லியில் உள்ள ஒரு மேம்பாலத்தில் இருந்து மழை நீர் அருவி போல் கொட்டுகிறது. அதனை வீடியோவாக எடுத்து ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட அந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/sandymbbs/status/1432994959880179713 

https://twitter.com/himanshugiri/status/1432899928179630083 

 

 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback