பான் கார்டுடன் ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு !
அட்மின் மீடியா
0
பான் கார்டுடன் ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு !
பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையில் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கால நீட்டிப்பு செய்து பான் எண்- ஆதார் எண் இணைப்புக்கு அதிக நாட்கள் வழங்கப்பட்டுள்ளதால் வரும் மார்ச் 31ஆம் தேதிக்கு கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் இல்லையெனில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆதார்கார்டுடன் பான்கார்டுடன் இணைக்க
ஆதார்கார்டுடன் பான்கார்டு இனைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
https://www.adminmedia.in/2019/09/30.html
Tags: தமிழக செய்திகள்