தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமனம் குடியரசு தலைவர் உத்தரவு
அட்மின் மீடியா
0
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவு
மேலும் தமிழகத்தில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்தில் நிரந்தர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் தமிழகத்தின் புதிய ஆளுநராக நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்