நீங்கள் வழக்கறிஞர் ஆகவேண்டுமா!! பட்டபடிப்பு படித்தவர்கள் 3 ஆண்டு சட்டபடிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
3 ஆண்டு எல்எல்பி படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என தமிழக டாக்டர் அம்பேத்கார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஏதேனும் ஒரு பட்டபடிப்பு படித்தவர்கள் 3 ஆண்டு கால எல்எல்பி படிப்பில் சேர https://tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர வரும் 30-ம் தேதி வரையிலும், இதர சட்டக் கல்லூரிகளில் சேர அக்டோபர் 6-ம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம்
Tags: தமிழக செய்திகள்