Breaking News

செப்டம்பர் 25 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ SEP 25 TAMILNADU TODAY CORONA FULL LIST

அட்மின் மீடியா
0

  தமிழகம் முழுவதும் இன்று  செப்டம்பர் 25  ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:


தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  1635 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 1724 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 22 பேர்


மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 
மாவட்ட வாரியாக முழு பட்டியல்

Ariyalur 9 Chengalpattu 119 Chennai 194 Coimbatore 198 Cuddalore 44 Dharmapuri 37 Dindigul 12 Erode 121 Kallakurichi 21 Kancheepuram 36 Kanyakumari 20 Karur 20 Krishnagiri 26 Madurai 25 Mayiladuthurai 18 Nagapattinam 33 Namakkal 55 Nilgiris 29
Perambalur 10 Pudukottai 26 Ramanathapuram 6 Ranipet 20 Salem 69 Sivagangai 19 Tenkasi 3 Thanjavur 73 Theni 11 Thirupathur 26 Thiruvallur 74 Thiruvannamalai 38 Thiruvarur 68 Thoothukudi 27 Tirunelveli 22 Tiruppur 91 Trichy 63 Vellore 25 Villupuram 22 Virudhunagar 14

Tags: கொரானா செய்திகள்

Share this