வங்கிக்கு செல்லாமல் SBI வங்கி ATM கார்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?
அட்மின் மீடியா
0
வங்கிக்கு செல்லாமல் SBI வங்கி ATM கார்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?
முதலில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் நெட் பேங்கிங் https://retail.onlinesbi.com/retail/login.htm செல்லுங்கள்
அதில் உங்கள் ஜடி மற்ரும் பாஸ்வேர்டு பதிவிட்டு லாகின் செய்யுங்கள்
அடுத்து அதில் உள்ள e-services என்பதை கிளிக் செய்து அதில் உள்ள ATMservices என்பதை தேர்ந்தெடுக்கவும்
Request ATM/Debit Card’ என்பதை கிளிக் செய்தால் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபியை பதிவு செய்யுங்கள்
உங்களது முகவரிக்கு தபால் மூலமாக ஏடிஎம் கார்டு அனுப்பி வைக்கப்படும்.
மேலும் நீங்கள் எஸ்பிஐ யோனோ ஆப் மூலமாகவும் ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
Tags: முக்கிய செய்தி