Breaking News

Fleet வசதியினை நீக்கியது டிவிட்டர்

அட்மின் மீடியா
0
ட்விட்டரின் ஒரு அம்சமாக இருந்து வந்த ஃப்ளீட்ஸ் (Fleets)  நேற்று முதல் நீக்கப்பட்டது. 

ட்விட்டரின் ஒரு அம்சமாக இருந்து வந்த ஃப்ளீட்ஸ் (Fleets) நேற்று முதல் நீக்கப்பட்டது. பலர் இந்த அம்சத்தை பயன்படுத்தாததால் Fleets-ஐ ட்விட்டர் தனது பக்கத்தில் இருந்து நீக்கியதாக  தெரிகின்றது 

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback