BREAKING : மதுரையில் கட்டபட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து வீடியோ
அட்மின் மீடியா
0
மதுரை நத்தம் சாலையில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
மதுரை நத்தம் சாலையில் மதுரை-செட்டிகுளம் இடையே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது அந்த மேம்பாலத்தில் ஒரு தூணில் இருந்து மற்றொரு தூணுக்கு இணைக்கும் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்புத்துறை படையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
https://twitter.com/Shilpa1308/status/1431588232853086218Portion of an under-construction bridge collapses in Madurai. Fire and rescue services at the spot. More details awaited. pic.twitter.com/sD2D5tXh8E
— Shilpa (@Shilpa1308) August 28, 2021
Tags: தமிழக செய்திகள்