Breaking News

சட்ட படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டிலுள்ள 13 அரசு சட்ட கல்லுாரிகள் மற்றும் ஒரு தனியார் சட்ட கல்லுாரியில், ஐந்து ஆண்டு பட்டப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படவுள்ளது. 

 


12ஆம் வகுப்பு முடித்து நேரடியாக 5 ஆண்டு சட்டப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இதற்கான கால அவகாசமாக ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டிருந்தது.

தற்போது இதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதால்க அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

விண்ணப்பிக்க :- www.tndalu.ac.in

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback