Breaking News

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் நாளை முதல் சுங்கக் கட்டணம் கிடையாது

அட்மின் மீடியா
0


சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதால், ஆக.30 முதல் O.M.R சாலையில் சுங்க கட்டணம் வசூல் நிறுத்தப்படும் என்று பேரவையில் அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

 


அதன்படி, பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூல் நிறுத்தப்படும் என்றும், தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback