Breaking News

ஆகஸ்டு 1 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் இன்று  ஆகஸ்டு 1 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:

தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  2156 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 1990 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 26 பேர்

                                              மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 
மாவட்ட வாரியாக முழு பட்டியல்

Ariyalur 25
Chengalpattu 133 Chennai 175 Coimbatore 230 Cuddalore 64 Dharmapuri 30 Dindigul 15 Erode 180 Kallakurichi 51 Kancheepuram 43 Kanyakumari 31 Karur13 Krishnagiri 34 Madurai 24 Mayiladuthurai 15 Nagapattinam 45 Namakkal 58 Nilgiris 49
Perambalur 8 Pudukottai 25 Ramanathapuram 10 Ranipet 15 Salem 79 Sivagangai 23 Tenkasi 10 Thanjavur 126 Theni 12 Thirupathur 18 Thiruvallur 95 Thiruvannamalai 38 Thiruvarur 50 Thoothukudi 14 Tirunelveli 17 Tiruppur 95 Trichy 69 Vellore 29 Villupuram 27 Virudhunagar 15

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback