Breaking News

கொடூர தாயால் தாக்கபட்ட குழந்தை நலமாக உள்ளது : குழந்தையின் வீடியோ

அட்மின் மீடியா
0

கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் அந்த வீடியோவை பார்த்து அந்த குழந்தை எப்படி இருக்கு நல்லா இருக்கா  என்று தெரியாமல் பலர் மனகவலையுடன் இருந்துவந்தார்கள், மேலும் அந்த தாய் ரூபத்தில் இருந்த அந்த சைத்தானிடம் இருந்து அந்த குழந்தையை காப்பாற்றவேண்டும் என்று புலம்பி தீர்த்தார்கள்


பெற்ற குழந்தையை தாய் கொடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து கணவர் அளித்த புகாரில் அந்த  தாய் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலிஸார் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருந்த தாய் துளசியை நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர்.

அந்த வீடியோவில் உள்ள குழந்தை தற்போது தந்தையின் பொறுப்பில் நலமாக உள்ளார் 



https://twitter.com/Nallavan6666/status/1432005358193569793


https://twitter.com/Deva_twitt/status/1432004445236170756


Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback