Breaking News

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை- மத்திய அரசு

அட்மின் மீடியா
0

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. 

 


பிளாஸ்டிக் பொருட்களினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் இந்தியா முழுவதும் அடுத்தாண்டு 2022 ஜுலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback