Breaking News

அரை இறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி...

அட்மின் மீடியா
0

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மகளிர் ஹாக்கி  அரைஇறுதி போட்டியில் இந்தியாவை 4-3 என வீழ்த்தி வெண்கலம் வென்றுள்ளது இங்கிலாந்து அணி. 


ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி வரை முன்னேறியிருந்த இந்திய மகளிர் அணி,  இன்று இங்கிலாந்தை  சந்தித்தது. ஆரம்பத்தில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி 2-0 என முன்னிலை பெற்றது. அதன்பிறகு இந்திய மகளிர் அணி  அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்து முன்னணி பெற்றது. 

இதனால் ஆட்டம் பரபரப்பானது இங்கிலாந்து அணி, மீண்டும் 2 கோல்களை அடித்து 4-3 என ஆட்டத்தை வென்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback