ஜம்மு காஷ்மீர் தால் ஏரியில் எஸ்பிஐயின் மிதக்கும் ஏடிஎம்
அட்மின் மீடியா
0
நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, ஜம்மு காஷ்மீர் தால் ஏரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மிதக்கும் ஏடிஎம் வசதியை தொடங்கியுள்ளது.
2004ஆம் ஆண்டில் கேரளத்தில் முதல் மிதக்கும் ஏடிஎம் வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியது அதனை தொடர்ந்து உள்ளூர் மக்கள் ம்ற்றும் சுற்றுலா பயணிகள் ஆகியோரின் வசதிக்க்காக ஸ்ரீநகர் தால் ஏரியில் உள்ள படகில் ஏடிஎம் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தால் ஏரியில் மதிக்கும் காய்கறி சந்தை, தபால் நிலையம் ஆகியவையும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags: இந்திய செய்திகள்