தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்!
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்!
திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று முதல் முறையாக முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அதில் சட்டமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது .
இந்த சூழலில் இன்று முதல் முறையாக வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தால் வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தேர்தல் அறிக்கைவில் அறிவிக்கப்பட்டடது
அந்த வகையில் இன்று தமிழ்நாடு அரசு முதல் முறையாக இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்
Tags: தமிழக செய்திகள்