கொரானா விதிமுறை மீறல் இண்டிகோ விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல தடை!
அட்மின் மீடியா
0
கொரானா விதிகளை மீறியதால் இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் ஆகஸ்ட் 24 வரை ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து புறப்படும் முன் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் விதிகளை மீறியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.விமான நிலையத்தில் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்யாமல் இண்டிகோ விமானம் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் சென்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்