Breaking News

ஆகஸ்டு 31 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

 

தமிழகம் முழுவதும் இன்று  ஆகஸ்டு 31 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:



தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  1725 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 1512 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 22 பேர்

                                             மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 


மாவட்ட வாரியாக முழு பட்டியல்

Tags: தமிழக செய்திகள்

Share this