Breaking News

கேரளாவில் ஆகஸ்ட் 30 முதல் இரவு நேரப் லாக்டவுன் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கேரள மாநிலத்தில் கொரானா அதிகரித்து வருவதால் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் இரவுநேரப் பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன்அவர்கள் அறிவித்துள்ளார்

 


இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback