Breaking News

ஆகஸ்டு 17 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

 

 தமிழகம் முழுவதும் இன்று  ஆகஸ்டு 17 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:





தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  1917 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 1804 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 32 பேர்

                                              மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 



மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 

Ariyalur 16 Chengalpattu 110 Chennai 209 Coimbatore 206 Cuddalore 59 Dharmapuri 20 Dindigul 9 Erode 167 Kallakurichi 32 Kancheepuram 30 Kanyakumari 31 Karur 14 Krishnagiri 25 Madurai 13 Mayiladuthurai 27 Nagapattinam 33 Namakkal 56 Nilgiris 35

Perambalur 7 Pudukottai 36 Ramanathapuram 5 Ranipet 21 Salem 117 Sivagangai 19 Tenkasi 6 Thanjavur 121 Theni 9 Thirupathur 5 Thiruvallur 70 Thiruvannamalai 40 Thiruvarur 33 Thoothukudi 8 Tirunelveli 20 Tiruppur 77 Trichy 56 Vellore 30 Villupuram 28 Virudhunagar 4 

Tags: தமிழக செய்திகள்

Share this