இன்று 15 மாவட்டங்களில் கன மழை சென்னை வானிலை ஆய்வுமையம்
அட்மின் மீடியா
0
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, சேலம், நாமக்கல், வேலூா், திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஆக.12) பலத்த மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேலும் விவரங்களுக்கு:-
Tags: தமிழக செய்திகள்