Breaking News

Jio பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - பணம் செலுத்தாமல் ரீசார்ஜ் செய்யலாம்! முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஜியோ வாடிக்கையாளர்கள் வழக்கமாக பயன்படுத்தும் டேட்டா பேக் முடிந்து விட்டால், அவர்களுக்கு ஏற்படும் சிக்கலை சரி செய்ய அவசர டேட்டா கடன் வசதியை ஜியோ வழங்குகிறது. 



இந்த டேட்டா பிளானை பெறுவதற்கு, 

உங்கள் மொபைலில் MyJio ஆப்பை டவுன்லோட் செய்யவும். 

இடதுபுறத்தில் Menu பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும். 

அதில் Emergency Data Loan என்ற ஆப்சனில் Proceed என்பதை தேர்வு செய்யவும். 

அதில் Get emergency data என்பதை கிளிக் செய்யவும். 

பிறகு Activate now என்பதை தேர்வு செய்யவும். 

இப்போது உங்கள் எண்ணிற்கு ரூ.11 செலவில் 1 ஜிபி டேட்டா பேக் செயல்படுத்தப்படும்.

Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback