பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை டவுன்லோடு செய்வது எப்படி? Direct Link
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இன்று முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
ஆகிய இணையதளங்களில் மதிப்பெண் பட்டியலை இன்று காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Tags: தமிழக செய்திகள்