BREAKING: இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
தெற்கு கடலோர ஆந்திர மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக
அடுத்த 24 மணி நேரத்திற்கு
தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, ராணிப்பேட்டை , கள்ளக்குறிச்சி கோவையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வுமைய அறிக்கை
http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf
Tags: தமிழக செய்திகள்