Breaking News

தடுப்பூசி போட பயந்து மரத்தில் ஏறி ஒளிந்து கொண்ட இளைஞர்கள் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

கோவையை அடுத்த சர்க்கார் போரத்திபதி பழங்குடி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போட சென்ற சுகாதார துறை ஊழியர்களுக்கு பயந்து மரத்தில் ஏறி ஒளிந்து கொண்ட பழங்குடி மக்கள் 




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback