திருமண ஊர்வலத்தில் மணக்கோலத்தில் சிலம்பை சுற்றிய தமிழச்சி
அட்மின் மீடியா
0
தூத்துக்குடியில் திருமண ஊர்வலத்தின் போது மணப்பெண் சிலம்பம் சுற்றி அசத்திய வீடியோ
தூத்துக்குடியில் தேமான்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் - நிஷா தம்பதிக்கு திருமணம் முடிந்த நிலையில், மணமக்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
அப்போது, மணப்பெண் நிஷா, மணக்கோலத்திலேயே சிலம்பம் சுற்றி அசத்தினார்.
மணக்கோலத்தில் சிலம்பை சுற்றிய மள்ளத்தி || தூத்துக்குடி மாவட்டம் நடுக்கூட்டுடன் காடு || அப்பப்பா அசத்தல் || மணப்பெண் நிஷா🔥 pic.twitter.com/CSV9Ptpy6p
— Devendrar 🇮🇳 Dynasty🚩🚩🚩 (@mallar1234) June 30, 2021
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ