நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் முழு விவரம்
அட்மின் மீடியா
0
நீட் நுழைவு தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு தொடக்கம் 13.07.2021 மாலை 5 மணி முதல்
க்கம் 27.03.2020
நீட் தேர்வுநடைபெறும் நாள்
நீட் தேர்வுநடைபெறும் நாள்
12.09.2021
விண்ணப்பிக்க:
மேற்கண்ட லின்ங்கில் சென்றால் அதில் New Registration என்பதை தேர்வு செய்யவும்.
அடுத்து அதில் உங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும். அந்த விவரங்களை சரியாக பூர்த்தி செய்தவுடன், கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சா குறியீட்டை பதிவு செய்து சப்மிட் என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்து Application Number தோன்றும். இவற்றை சேமித்து, Login ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
கொடுக்கப்பட்ட விண்ணப்பப்படிவ எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி நீட் 2021 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்தவுடன், விவரங்களை சரிபார்க்கவும்.
அடுத்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்
அடுத்து தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்து கொள்ளுங்கள்
அவ்வளவுதான்
எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளவும்
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்