ரோடு போட நிலம் தர மறுத்ததால் ரோட்டுக்கு நடுவே உள்ள ஒரு வீடு வைரல் ஆகும் வீடியோ
சீனாவின் குவாங்சோவில் வசிக்கும் திருமதி. லியாங் சாலை அமைக்க தனது வீட்டை தர மறுத்துவிட்டார் , இழப்பீடும் வேண்டாம் என கூறிவிட்டார். இதனால் அவரது வீட்டை நடுவே விட்டு இருபுறமும் சாலை அமைத்துவிட்டார்கள். தற்போது அந்த வீடு சுற்றுலா தளம் போல் ஆகிவிட்டது அதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்கலில் வைரல் ஆகின்றது
https://www.youtube.com/watch?v=FkePxUA6UE8
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ள சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK:
https://www.facebook.com/ADMIN-MEDIA-843847922378949/
TWITTER:
https://twitter.com/adminmedia1
PLAY STORE APP
https://play.google.com/store/apps/details?id=in.adminmedia&hl=en_US&gl=US
Tags: வைரல் வீடியோ