Breaking News

இமாச்சலில் ஏற்பட்ட நிலசரிவு நேரடி ஷாக்கிங் வீடியோ

அட்மின் மீடியா
0

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே திடீர் நிலச்சரிவு நடந்து வருகின்றது

 
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சீர்மவுர் மாவட்டத்தில் உள்ள காளி கான் பகுதியில் மிகபெரிய  நிலச்சரிவு நடந்துள்ளது  அந்த பகுதியில் உள்ள பண்டா சாஹிப் பகுதியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை சுமார் 100 மீட்டர் சாலை நிலசரிவில் சரிந்துள்ளது. 

வீடியோ பார்க்க:

https://www.youtube.com/watch?v=deOF7uysrQY 

 

 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback