Breaking News

தடுப்பூசி போட உயிரை பணயம் வைத்து ஆற்றை கடந்து செல்லும் சுகாதார ஊழியர்கள் : வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தின் டிராலா கிராமத்தில் உள்ள மக்களுக்கு வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த சுகாதார ஊழியர்கள் ஒரு ஆற்றைக் கடந்து செல்லும் வீடியோ சமூக லைதளங்களில் வைரல் ஆகின்றது



Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback