Breaking News

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணி

பணி : 

அலுவலக உதவியாளர்  


கல்வித் தகுதி : 

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 

சைக்கிள் ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும். 

வயது வரம்பு :  18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 


விண்ணப்பிக்க:

கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்


விண்ணப்பிக்க கடைசி நாள் : 

31.07.2021 


மேலும் விபரங்களூக்கு:

https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/APPLICATION_FOR_THE_POST_OF_OFFICE_ASSISTANT1.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback