Breaking News

அமெரிக்கா அலாஸ்காவில் 8.2 சக்திவாய்ந்த நிலநடுக்கம் அதிர்ச்சி வீடியோ

அட்மின் மீடியா
0

அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுத்த அரசு 

அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்ப பகுதிக்கு அருகே 8.2 என்ற ரிக்டர் அளவில் ஒரு திசையிலும், 7.2 என்ற ரிக்டர் அளவில் மற்றொரு திசையிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 


இதையடுத்து அமெரிக்கா அலாஸ்கா பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதற்கு முன் கடந்த அக்டோபரில் 7.5 என்ற அளவில் அலாக்ஸாவின் தெற்கு கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டு, சுனாமி ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க

https://twitter.com/hashtag/earthquake?src=hashtag_click

 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback