Breaking News

பூமியில் இருந்து 3.50 லட்சம் அடி உயரத்தில் விண்வெளி ராக்கெட்டில் நடந்தது என்ன வீடியோ வெளியிட்ட அமேசான் நிறுவனர்

அட்மின் மீடியா
0

 அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் தனது ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் நேற்று விண்வெளி சுற்றுலாவிற்க்கு பறந்தார்.

 


இந்த நியூ ஷெப்பர்ட் விண்கலம் ஆட்டோமெட்டிக்காக இயங்க கூடியது. பைலட் இல்லாமல் விண்வெளிக்கு சென்று பின் மீண்டும் லேண்ட் ஆகும் திறன் கொண்டது. ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ஸ்பேஸ் பயணம் வெற்றிஜெப் பெஸோஸ் அடங்கிய குழு விண்ணுக்கு சென்றுவிட்டு வெற்றிகரமாக திரும்பி வந்தது 

சுமார் 7 நிமிடங்கள் விண்வெளியில் பறந்து வெற்றிகரமாக மீண்டும் பூமிக்கு திரும்பியது  தரையில் இருந்து சுமார் 3.50 லட்சம் அடி உயரத்திற்கு பறந்து வெற்றிகரமாக திரும்பியது ஜெஃப் பெசாஸ் குழு!

 சுமார் 3,600 கி.மீ வேகத்தில் பறந்த இந்த நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் விண்வெளியில் 11 நிமிடங்கள் மிதந்தது. 

அப்போது, அனைவரும் விண்ணில் ஜீரோ கிராவிட்டியை அனுபவித்தனர். அப்போது பதிவுசெய்யப்பட்ட வீடியோ காட்சிகளை ஜெஃப் பெசோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


 

 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback