Breaking News

ஜூலை 31க்குள் அனைத்து முதியோர் இல்லங்களை பதிவு செய்ய வேண்டும்: தமிழக அரசு உத்தரவு!

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய தமிழ்க அரசு உத்தரவு 

 


காப்பகங்கள் பதிவு தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், அல்லது மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது

 


தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பை படிக்க

https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr020721_368.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback