இனி உங்க ஓடிபி 24 மணிநேரத்தில் தானாக அழியும் கூகுள் அறிமுகபடுத்தும் புதிய வசதி
அட்மின் மீடியா
0
வங்கி பரிவர்த்தனை ஆதார், மற்றும் ஆன்லைனில் முக்கிய பங்காற்றும் ஓடிபி எண்னை மற்றவர்களிடம் கூறக் கூடாது. சம்பந்தப்பட்ட பரிவர்த்தனை முடிந்ததும் பயனாளர்கள் அந்த ஓடிபியை அழித்து விட வேண்டும். மேலும் நீங்கள் யாருக்கும் அந்த ஒடிபியை சொல்லக்கூடாது
மேலும் இனி இந்த ஓடிபி எண் 24 மணி நேரத்தில் அதுவே தானாக அழிந்து விடும் புதிய வசதியை கூகுள் அறிமுகம் செய்கிறது. இந்த வசதி விரைவில் அமலுக்கு வரும் என்று கூகுள் தெரிவித்துள்ளது
Source:
Tags: தொழில்நுட்பம்