ஜூலை 20 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் இன்று ஜூலை 20 ம்தேதி மாலை
நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு
விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:
தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்: 2439 பேர்
தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 1904 பேர்
தமிழகம் முழுவதும் இறப்பு: 30 பேர்
மாவட்ட வாரியாக முழு பட்டியல்
மாவட்ட வாரியாக முழு பட்டியல்
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ள சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK:
https://www.facebook.com/ADMIN-MEDIA-843847922378949/
TWITTER:
https://twitter.com/adminmedia1
TELEGRAM
PLAY STORE APP
https://play.google.com/store/apps/details?id=in.adminmedia&hl=en_US&gl=US
Tags: தமிழக செய்திகள்