அமீரகத்திற்க்கு இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு
அட்மின் மீடியா
0
அமீரகத்தில் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு.
ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் பயணிகள் விமானம் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை தடை விதித்து உள்ளதாக தேசிய விமான சேவையான எட்டிஹாட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது
Hi Zahoor, we are not sure yet. Once there are updates, we will post them here: https://t.co/hWA7ZGfiaF. *Sky
— Etihad Help (@EtihadHelp) July 26, 2021
Tags: வெளிநாட்டு செய்திகள்