10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் வாட்ஸப் மூலம் அலகுத்தேர்வு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அட்மின் மீடியா
0
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வி தொலைக்காட்சி, ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து மாத இறுதியில் 50 மதிப்பெண்களுக்கு வாட்சப் வாயிலாக 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத்தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்